தங்களிடம்உள்ளதேர்வுக்கானபதிப்புகள், தகவல்கள், அரசுஆணைகள் மற்றும்[email protected] என்ற மின்அஞ்சலுக்குஅனுப்பி வைக்குமாறுகேட்டுக் கொள்கிறோம்.
இனிய தமிழக ஆசிரிய பெருமக்களே மாணவ மணிகளே அனைவருக்கும் வணக்கம் இந்த tnpsctamilnadu.weebly.com இணையதளம் உங்களுக்காகவே நிறுவப்பட்டுள்ளது. உங்களில் பலர் மிகச்சிறந்த திறமைசாலிகள்! பல்வேறு உத்திகளை பயன்படுத்தி கற்பித்து/கற்று வருகிறீர்கள்! உங்கள் திறமைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு இடமாக இந்த இணையதளம் விளங்கும்.
திறமைகளை பொதுவில் வைப்போம்!
அனைவரும் அதனை பயன்படுத்தும் போது மகிழ்ச்சி கொள்வோம்!